பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்மவிருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAR 2022 10:26PM by PIB Chennai

வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மவிருதுகள் நிகழ்ச்சியின் சில காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மவிருதுகள் நிகழ்ச்சியின் காட்சிகள்.”

https://twitter.com/narendramodi/status/1508480215550345219?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1508480215550345219%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D1810719

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1812241) வருகையாளர் எண்ணிக்கை : 206