பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் தினத்தையொட்டி பீகார் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 22 MAR 2022 9:02AM by PIB Chennai

பீகார் தினத்தையொட்டி பீகார் மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“பீகாரின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பீகார் தின வாழ்த்துக்கள். வரலாற்றுபூர்வமகவும், கலாச்சார ரீதியாகவும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த மாநிலம் வளர்ச்சியில் புதிய சாதனைகளைத் தொடர்ந்து படைப்பதற்கு நான் வாழ்த்துகிறேன்.”

 

****


(Release ID: 1808061) Visitor Counter : 152