பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீக்கியப் புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 MAR 2022 12:02PM by PIB Chennai

சீக்கியப் புத்தாண்டின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“சீக்கியப் புத்தாண்டு தொடக்கத்தையொட்டி, வாழ்த்துகள். மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளம் பெற்று திகழ வாஹேகுரு ஆசீர்வதிப்பார். குரு சாஹேப்பின் போதனைகள், உலகம் பிரகாசமாக திகழச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

***************


(रिलीज़ आईडी: 1805676) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam