பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19-லிருந்து பாரக் ஒபாமா விரைந்து குணமடைய பிரதமர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 14 MAR 2022 9:14AM by PIB Chennai

கொவிட்-19-லிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விரைந்து குணமடைய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

“கொவிட்-19-லிருந்து @BarackObama   நீங்கள் விரைந்து குணமடையவும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காகவும் எனது நல்வாழ்த்துக்கள்.”

***


(रिलीज़ आईडी: 1805645) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam