பிரதமர் அலுவலகம்

தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யூல்-க்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 10 MAR 2022 10:32PM by PIB Chennai

தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யூல்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள யூன் சுக்-யூல்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தியா-தென்கொரியா இடையேயான சிறப்புமிக்க நீடித்த நட்புறவை மேலும் விரிவுப்படுத்தி, வலுப்படுத்த அவருடன் இணைந்து  பணியாற்றுவதை  ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்”.

***************(Release ID: 1805335) Visitor Counter : 167