சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரொக்க வேன்களுக்கான அறிவிக்கை வெளியீடு

प्रविष्टि तिथि: 27 FEB 2022 10:33AM by PIB Chennai

இந்திய தர பிரிவு சட்டம் 2016 (11/2016) –ன் கீழ், பொருத்தமான பிஐஎஸ் விதிமுறைகள் அறிவிக்கப்படும் வரை, அவ்வப்போது திருத்தப்படும் வாகனத் தொழில் தரம்-163; 2020 –ல் தெரிவித்துள்ளபடி, குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்யும் ரொக்க வேன்களுக்கான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பிப்ரவரி 23-ம்தேதி வெளியிட்டுள்ளது.

ரொக்க வேன்களை சிறப்பு நோக்க வாகனங்களாக தயாரிப்பதற்கும், அவற்றுக்கு  வகை ஒப்புதல் சோதனை மற்றும் பதிவு மேற்கொள்வதற்கும் இது வகை செய்யப்படும்

****


(रिलीज़ आईडी: 1801578) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Odia , Telugu