பிரதமர் அலுவலகம்
மாஸ்கோ வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சடியா தாரிக்குக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
26 FEB 2022 9:02PM by PIB Chennai
மாஸ்கோ வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சடியா தாரிக்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;
‘’மாஸ்கோ வுஷூ ஸ்டார்ஸ் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சடியா தாரிக்குக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி வளரும் தடகள வீர்ர்களுக்கு உந்துசக்தியாக அமையும். அவரது வருங்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.’’
***
(Release ID: 1801571)
Visitor Counter : 182
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam