பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராணி எலிசபெத் கோவிட் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

Posted On: 20 FEB 2022 11:15PM by PIB Chennai

மகாராணி எலிசபெத் கோவிட் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திகழ பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். 

இங்கிலாந்து பிரதமர் திது போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர்;

“மகாராணி எலிசபெத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

****


(Release ID: 1800053) Visitor Counter : 141