பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிஜோரம் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 FEB 2022 9:09AM by PIB Chennai

மிஜோரம் மாநிலமாக நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ மிஜோரம் மாநில தினத்தையொட்டி, மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். துடிப்பான மிஜோ கலாச்சாரம் மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு மிஜோரம்  அளித்துள்ள பங்களிப்பு  இந்தியாவை பெருமை கொள்ள வைத்துள்ளது. மிஜோரம் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நலமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்.’’

***


(रिलीज़ आईडी: 1799744) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam