பிரதமர் அலுவலகம்
பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான திரு பப்பி லஹிரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2022 9:15AM by PIB Chennai
பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான திரு பப்பி லஹிரி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"திரு பப்பி லஹிரியின் இசை அனைத்தையும் சூழ்ந்திருந்தது, பலவகையான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தியது. பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் அவரது பணிகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். அவரது உயிர்ப்பான தன்மை அனைவராலும் தவறவிடப்படும்.அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.ஓம் சாந்தி."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1798737)
வருகையாளர் எண்ணிக்கை : 265
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam