பிரதமர் அலுவலகம்

மகாராஜா சூரஜ்மல்லின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 13 FEB 2022 3:02PM by PIB Chennai

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’மகத்தான போர் வீரரும், மக்களுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவருமான மகாராஜா சூரஜ்மல்_ஜிக்கு அவரது பிறந்த நாளில் எனது பணிவான மரியாதை’’

*********(Release ID: 1798079) Visitor Counter : 170