சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வாகனங்களின் உறுதித்தன்மையை தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் மட்டுமே பரிசோதிப்பது குறித்த வரைவு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2022 12:15PM by PIB Chennai
வாகனங்களின் உறுதித்தன்மையை தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் மட்டுமே பரிசோதிப்பது குறித்தும் தானியங்கி சோதனை நிலையங்களின் அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(i) 01 ஏப்ரல் 2023 முதல் கனரக சரக்கு வாகனங்கள்/கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களுக்கும்
(ii) நடுத்தர சரக்கு வாகனங்கள்/நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு (போக்குவரத்து) 01 ஜூன் 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795364
----
(வெளியீட்டு அடையாள எண்: 1795565)
வருகையாளர் எண்ணிக்கை : 229