பிரதமர் அலுவலகம்
பிரபல கதகளி நடனக் கலைஞர் திருமதி மிலேனா சால்வினி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2022 5:32PM by PIB Chennai
பிரபல கதகளி நடனக் கலைஞர் திருமதி மிலேனா சால்வினி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியக் கலாச்சாரத்தின் மீதான அவரின் ஆர்வத்திற்காக திருமதி மிலேனா சால்வினி நினைவுகூரப்படுவார். பிரான்ஸ் முழுவதும் கதகளியை மேலும் பிரபலப்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அவரது மறைவு மறைவால் நான் வேதனை அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நலன் நாடுவோர் மீது எனது எண்ணங்கள் இருக்கின்றன. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்."
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1792841)
வருகையாளர் எண்ணிக்கை : 355
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam