பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
25 JAN 2022 10:24AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“முழுமையான மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளில் இமாச்சலப் பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லவும், நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்களிக்கவும் நான் வாழ்த்துகிறேன்.”
***
(Release ID: 1792400)
Visitor Counter : 303
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam