பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 23 JAN 2022 9:36AM by PIB Chennai

திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். எப்போதும் மக்களுடன் நின்ற மிகச்சிறந்த தலைவரான அவர் என்றென்றும் நினைவில் கொள்ளப்படுவார்’’

****


(Release ID: 1791943) Visitor Counter : 179