பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே அமைச்சருடன் பேசிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்

Posted On: 13 JAN 2022 8:44PM by PIB Chennai

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவாவுடன்  பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தார்.

 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"ரயில்வே அமைச்சர் திரு @AshwiniVaishnaw வுடன்  பேசி மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பற்றியே எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்."


(Release ID: 1789940) Visitor Counter : 203