பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JAN 2022 12:08PM by PIB Chennai

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்: PM @narendramodi.

*****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1786765) வருகையாளர் எண்ணிக்கை : 266