பிரதமர் அலுவலகம்
புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 JAN 2022 12:07PM by PIB Chennai
புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“மகிழ்ச்சிகரமான 2022!
இந்த ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் அபரிமிதமான மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தட்டும்.
முன்னேற்றம் மற்றும் வளங்களைப் பெறுவதில் புதிய உச்சத்தை எட்டுவோம், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற மேலும் கடுமையாக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1786763)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Kannada
,
Malayalam