நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

46வது ஜிஎஸ்டி சபைக் கூட்டப்பரிந்துரைகள் .

प्रविष्टि तिथि: 31 DEC 2021 4:29PM by PIB Chennai

          46வது  ஜிஎஸ்டி சபைக் கூட்டம் இன்று புது தில்லியில் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சரும் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

 

            இக்கூட்டத்தில் , 45வது ஜிஎஸ்டி சபைக் கூட்டத்தின் ஜவுளி தொடர்பான பரிந்துரை நடைமுறையைத் தள்ளிவைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்துஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வீதங்களே 2022 ஜனவரி ஒன்றாம்  தேதிக்குப் பின்னரும் தொடரும்.

     மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786581

*********


(रिलीज़ आईडी: 1786657) आगंतुक पटल : 398
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Odia , Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Bengali