பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2021 9:37AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மதிப்புமிகு அடல் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிள்.

அடல் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம்.  நாட்டுக்கு அவரின் உயரிய சேவையால் நாம் ஊக்கமடைந்துள்ளோம். வலுவானதாக மற்றும் வளர்ச்சியடைந்ததாக இந்தியாவை மாற்றுவதற்கு தமது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார்.

வளர்ச்சிக்கான அவரது முன்முயற்சிகள் கோடிக்கணக்கான இந்தியர்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை  ஏற்படுத்தின.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1785077) வருகையாளர் எண்ணிக்கை : 225