பிரதமர் அலுவலகம்
உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப்போட்டி 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
20 DEC 2021 12:59PM by PIB Chennai
உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப்போட்டி 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக @srikidambi –க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி பல்வேறு விளையாட்டு வீரர்களும், பேட்மிண்டன் போட்டியில் மேலும் ஆர்வம் காட்டுவதற்கு உற்சாகம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
*********
(Release ID: 1783395)
Visitor Counter : 200
Read this release in:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam