பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 15 DEC 2021 3:14PM by PIB Chennai

குரூப்  கேப்டன்  வருண் சிங்  மறைவுக்குப்  பிரதமர்  திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“குரூப் கேப்டன் வருண் சிங் செருக்குடனும், துணிவுடனும் முழுமையான தொழில்முனைவோடும்,  நாட்டிற்கு  சேவை செய்தவர். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரது சிறப்பு மிக்க சேவையை நாடு ஒருபோதும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி“

------


(Release ID: 1781865)