பிரதமர் அலுவலகம்

சர்தார் பட்டேல் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்த பிரதமர்

Posted On: 15 DEC 2021 11:21AM by PIB Chennai

சர்தார் பட்டேலின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

சர்தார் பட்டேலின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சேவைகள், அவரது நிர்வாகத் திறன் மற்றும் தேசத்தை ஒன்றிணைக்க மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக இந்தியா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1781634) Visitor Counter : 228