பிரதமர் அலுவலகம்
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2021 9:57AM by PIB Chennai
“பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழுவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்”
பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது,
"பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி அஞ்சலி.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1778401)
வருகையாளர் எண்ணிக்கை : 310
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam