பிரதமர் அலுவலகம்
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடற்படைக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2021 11:02AM by PIB Chennai
கடற்படை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடற்படை வீரர்களுக்கு ப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கடற்படை தின வாழ்த்துக்கள். இந்தியக் கடற்படையின் அபாரமான பங்களிப்புக்காக நாம் பெருமை கொள்கிறோம். தொழில்முறை மற்றும் சிறந்த தைரியத்திற்காக நமது கடற்படை பரவலாக மதிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் நமது கடற்படையினர் எப்போதும் முன்னணியில் உள்ளனர்”, என்று பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1777944)
வருகையாளர் எண்ணிக்கை : 252
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam