பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் தலைவணங்கினார்

प्रविष्टि तिथि: 19 NOV 2021 8:57AM by PIB Chennai

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"வீரமங்கை ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்கு நான்  தலைவணங்குகிறேன். இந்தியாவின் வரலாற்றில் அவர் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். அவரது துணிச்சல் மிக்க மனவுறுதி தலைமுறைகளால் மறக்க முடியாதது. இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஊக்கமளிப்பது தொடர்பாக இன்று பிற்பகல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜான்சி செல்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்."

****


(रिलीज़ आईडी: 1773174) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam