பிரதமர் அலுவலகம்
ஜார்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2021 10:21AM by PIB Chennai
ஜார்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பகவான் பிர்சா முண்டாவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பூமி வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்
“ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவக தினத்தில் இங்கு வசிப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனித்துவமான கலாசாரத்துடன் வரலாற்று அடையாளமாக விளங்கும் பகவான் பிர்சா முண்டாவின் இந்த பூமி வளர்ச்சிப் பயணத்தில் முன்னேற வேண்டும்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1771857)
வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam