பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 OCT 2021 9:25PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 

“நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள @ஜோனஸ்கர்ஸ்டோர்-க்கு வாழ்த்துக்கள்.  இந்தியா-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்த, உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1764482) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam