பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2021 அக்டோபர் 24 அன்று ஒலிபரப்பாகும் மனதின் குரல் 82-வது நிகழ்வுக்குத் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள குடிமக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 16 OCT 2021 9:45AM by PIB Chennai

2021 அக்டோபர் 24 ஞாயிறன்று ஒலிபரப்பாகும் மனதின் குரல் 82-வது நிகழ்வுக்குத்  தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள குடிமக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  மனதின் குரல் நிகழ்வுக்கான எண்ணங்களை நமோ செயலி, மைகவ் ஆகியவற்றில்  பகிர்ந்து கொள்ளலாம் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் உங்கள் தகவலைப் பதிவு செய்யலாம்.

“ இந்த மாத #மனதின் குரல் நிகழ்ச்சி 24 அன்று  இடம் பெறும். இம்மாத நிகழ்வுக்கான உங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். நமோ செயலி, @மைகவ்இந்தியா (@mygovindia)-வில் பதிவு செய்யலாம் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் உங்கள் தகவலைப் பதிவு செய்யலாம். https://t.co/QjCz2bvaKg" என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

------


(Release ID: 1764316) Visitor Counter : 279