இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2021 8:49AM by PIB Chennai
விஜயதசமியை முன்னிட்டு, அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது;
‘‘விஜயதசமி சிறப்பு தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள்’’
***