பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                15 OCT 2021 8:50AM by PIB Chennai
                
                
                
                
                
                
                முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில், அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது;
ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்  அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறேன். வலிமையான, வளமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்க அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நாட்டு மக்களுக்கு அவர் எப்போதும் ஒரு உத்வேகமாக இருப்பார்’’.  
***
                
                
                
                
                
                (Release ID: 1764127)
                Visitor Counter : 262
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam