சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஈ12 மற்றும் ஈ15 எரிபொருட்களுக்கான உமிழ்வு தரங்கள் அறிவிப்பு

Posted On: 13 OCT 2021 2:33PM by PIB Chennai

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், ஜிஎஸ்ஆர் 728 (ஈ) அக்டோபர் 11, 2021 தேதியிட்ட அறிவிப்பின் மூலம், 12 (பெட்ரோலுடன் 12% எத்தனால்) மற்றும் ஈ15 (பெட்ரோலுடன் 15% எத்தனால் காசோலின் உடன்) எரிபொருட்களுக்கான உமிழ்வு தரங்களை அறிவித்துள்ளது.

12 மற்றும் ஈ 15-க்கு இணக்கமான மோட்டார் வாகனங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இது உதவும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763584

----



(Release ID: 1763677) Visitor Counter : 199