பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 11 OCT 2021 10:01AM by PIB Chennai

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

“லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது வணக்கங்கள். சிறப்புமிக்க ஆளுமையைக் கொண்ட அவர், இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர். பொது வாழ்க்கையில் மக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர் மற்றும் இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளைக்  காப்பதில் முன்னணியில் இருந்தவர். அவரது கொள்கைகளால் நாங்கள் பெரிதும்  ஈர்க்கப்பட்டோம்” என  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

------

 


(रिलीज़ आईडी: 1762888) आगंतुक पटल : 287
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam