பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்

Posted On: 11 OCT 2021 10:04AM by PIB Chennai

பாரத ரத்னா  நானாஜி தேஷ்முக் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

சிறந்த தொலைநோக்குப் பார்வையாளரான பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது வணக்கங்கள். அவர் நமது கிராமங்களின் வளர்ச்சி மற்றும்  உழைக்கும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கத் தன்னையே அர்ப்பணித்தவர்.  2017-ல் நானாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ஆற்றிய உரையை இங்கு பகிர்கிறேன்” https://t.co/KeWUhBvnPt https://t.co/jVkaRo4e9F" என  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

------


(Release ID: 1762887)