பிரதமர் அலுவலகம்

பாய் தரு சிங் ஜி பிறந்த தினத்தில், அவரை நினைவுகூர்ந்தார் பிரதமர்

Posted On: 09 OCT 2021 2:56PM by PIB Chennai

பாய் தரு சிங் ஜி பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:

‘‘பாய் தரு சிங் ஜி பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். அவரது தைரியத்தை வரும் தலைமுறையினரும், ஒரு போதும் மறக்கமாட்டர்கள்.  உண்மை மற்றும் நீதிக்கு, அவரின் அசைக்க முடியாத உறுதி மிகவும் ஊக்குவிக்கிறது.’’

*****************



(Release ID: 1762429) Visitor Counter : 169