பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை சந்ரகாந்தாவுக்குப் பிரதமர் மோடி தலைவணங்கினார்

Posted On: 09 OCT 2021 8:15AM by PIB Chennai

பக்தர்கள் அனைவருக்கும் பலத்தை அளிக்கவும் எதிர்மறை சக்திகள் அனைத்தையும் அடக்கவும் அன்னை சந்ரகாந்தாவைப் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பது:

"मां चंद्रघंटा के चरणों में शीश झुकाकर नमन। देवी चंद्रघंटा अपने सभी भक्तों को नकारात्मक शक्तियों पर विजय का आशीर्वाद दें। इस अवसर पर उनसे जुड़ी स्तुति..."

***


(Release ID: 1762376) Visitor Counter : 210