பிரதமர் அலுவலகம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
06 OCT 2021 9:50AM by PIB Chennai
மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மகாளய அமாவாசை வாழ்த்துக்கள்!
நமது புவிக்கோளின் நல்வாழ்வுக்காகவும், குடிமக்களின் நலனுக்காகவும் நாம் துர்கா தேவிக்குத் தலைவணங்கி, அவளது ஆசீர்வாதத்தை வேண்டுவோம். இனிவரும் காலங்களில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்போம்”, என்று டுவிட்டரில் பிரதமர் கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1761348)
आगंतुक पटल : 319
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam