நிலக்கரி அமைச்சகம்
11 நிலக்கரி சுரங்கங்களின் 2 ஆம் முயற்சி ஏல நடவடிக்கை தொடக்கம்
Posted On:
27 SEP 2021 12:50PM by PIB Chennai
11 நிலக்கரி சுரங்கங்களின் 2 ஆம் முயற்சி ஏல நடவடிக்கையை, நிலக்கரித்துறை அமைச்சகத்தின் நியமன ஆணையம் இன்று தொடங்கியது.
வருவாய் பங்கு சதவீத அடிப்படையில், இந்த ஏலம் ஆன்லைன் மூலம் வெளிப்படையான முறையில் இரண்டு கட்ட நடவடிக்கையாக நடைபெறும்.
இதற்கான ஒப்பந்த அறிக்கை விற்பனை 2021 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும். சுரங்கங்களின் விவரங்கள், ஏல நடைமுறைகள், காலக்கெடு போன்ற விவரங்களை எம்எஸ்டிசி நிறுவனத்தின் மின்னணு வர்த்தக ஏல இணையளத்தில் (https://www.mstcecommerce.com/auctionhome/coalblock/index.jsp) பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758503
*****************
(Release ID: 1758592)
Visitor Counter : 231