சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 27 SEP 2021 9:05AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 86.01 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.89% ஆகும்.

 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,99,620 ஆகும். 191 நாட்களில் குறைந்தது

 

கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.78%.

 

கடந்த 24 மணி நேரத்தில் 29,621 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,31,972 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.94%) 94 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி தொற்று உறுதி வீதம் (2.24%) 28 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 56.44 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758451

 

******

(Release ID: 1758451)


(Release ID: 1758521) Visitor Counter : 228