பிரதமர் அலுவலகம்
ஒடிசா முதல்வருடன் புயல் நிலவரம் குறித்து பிரதமர் ஆலோசனை
Posted On:
26 SEP 2021 5:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஒடிசாவின் சில பகுதிகளில் புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களுடன் ஆலோசித்தேன். இந்தத் துயர நிலையை எதிர் கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-----
(Release ID: 1758370)
Visitor Counter : 267
Read this release in:
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam