பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து

Posted On: 26 SEP 2021 3:11PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த நாளில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது;

‘‘நமது முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட கால வாழ்வு மற்றும் சிறந்த ஆரோக்கியத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன்.’’

-----

 

 



(Release ID: 1758326) Visitor Counter : 184