சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 26 SEP 2021 9:22AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.90% ஆகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,03,476 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.77%.

கடந்த 24 மணி நேரத்தில் 26,032 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,02,351 பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.98%) 93 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் (1.90%) 27 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 56.32 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758197

 

----


(Release ID: 1758264) Visitor Counter : 189