பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பகவான் விஸ்வகர்மா பிறந்ததினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 17 SEP 2021 11:27AM by PIB Chennai

பகவான் விஸ்வகர்மா பிறந்ததினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்,

பகவான் விஸ்வகர்மா பிறந்ததினமான இந்த புனித தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பகவானின் ஆசி எப்போதும் நாட்டு மக்களுக்கு கிடைத்து, நமது நாடு முன்னேற்றத்திலும் செழிப்பிலும் புதிய உயரங்களை எட்டடும். https://t.co/fq5KnPeKdV” என்று கூறியுள்ளார்.

 

 

***



(Release ID: 1755701) Visitor Counter : 179