சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2021 9:43AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை  73.05 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 33,376 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை , மொத்த பாதிப்பில்  1.18 சதவீதம்.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,516

குணமடைந்தோர் வீதம் தற்போது 97.49 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 32, 198 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,23,74,497.

வாராந்திர பாதிப்பு வீதம், கடந்த 78 நாட்களாக 3 சதவீதத்துக்கும் கீழ்  (2.26%) உள்ளது.

கடந்த 12 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு , 3 சதவீதத்துக்கும் குறைவாக (2.10 சதவீதம்) உள்ளது.

இதுவரை மொத்தம் 54.01  கோடி, கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1754099) வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam