பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 07 SEP 2021 3:00PM by PIB Chennai

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நன்னாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான திரு நாளை முன்னிட்டு நல்வாழ்த்துகள். இந்தப் புனித நூல் உயரிய கொள்கைகளையும், கருணையையும், நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது; ஒட்டுமொத்த மனிதகுலத்தை வழி நடத்துகின்றது”, என்று கூறியுள்ளார்.

 

-----


(रिलीज़ आईडी: 1752837) आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada