சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைத் தகவல்

Posted On: 20 AUG 2021 9:14AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 57.22 கோடி கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், 36,571 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 1.12 சதவீதம்; கடந்த 2020 மார்ச்சிலிருந்து மிக குறைவான அளவு.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,63,605; 150 நாட்களில் மிக குறைவு.

குணமடைந்தோர் 97.54 சதவீதமாக அதிகரிப்பு; கடந்த 2020 மார்ச்சிலிருந்து மிக அதிகம்.

கடந்த 24 மணி நேரத்தில் 36,555 பேர்  குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,15,61,635-ஆக அதிகரித்துள்ளது.

வாராந்திர பாதிப்பு வீதம் 1.93; கடந்த 56 நாட்களில் 3 சதவீதத்துக்கும் கீழ் குறைவு.

தினசரி பாதிப்பு வீதம் 1.94; கடந்த 25 நாட்களாக  3 சதவீதத்துக்கும் கீழ் குறைவு.

இதுவரை மேற்கொண்ட மொத்த கொவிட் பரிசோதனைகள் 50.26 கோடி.

*****************


(Release ID: 1747584) Visitor Counter : 227