பிரதமர் அலுவலகம்
ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை பிரதமர் நாளை பகிர உள்ளார்
Posted On:
23 JUL 2021 9:35PM by PIB Chennai
ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது செய்தியை நாளை, 2021 ஜூலை 24 அன்று காலை 8.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர உள்ளார்
“நாளை, 2021 ஜூலை 24 அன்று காலை 8.30 மணிக்கு ஆஷாத பூர்ணிமா-தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் எனது செய்தியை பகிர உள்ளேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-----
(Release ID: 1738367)
Visitor Counter : 250
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam