பிரதமர் அலுவலகம்
ரத யாத்திரையை முன்னிட்டு, பிரதமர் மக்களுக்கு வாழ்த்து
Posted On:
12 JUL 2021 9:47AM by PIB Chennai
ரத யாத்திரை விழாவை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “ரத யாத்திரை திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் ஜகந்நாதரை சிரந்தாழ்த்தி வணங்குவோம். அவரது ஆசீர்வாதங்கள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல உடல்நலத்தையும், வளமையையும் கொண்டு வரட்டும் என்று பிரார்த்திப்போம். ஜெய் ஜகந்நாத்” என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 1734704)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam