பிரதமர் அலுவலகம்
காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUL 2021 6:57PM by PIB Chennai
காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
“காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவால் மிகவும் துயருற்றேன். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஆன்மிக மற்றும் சமூக சேவைகள் பலவற்றை மக்களுக்காக அவர் ஆற்றியுள்ளார். அவரது தொண்டு என்றென்றும் நமக்கு ஊக்கமளிக்கும். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1734464)
வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam