குடியரசுத் தலைவர் செயலகம்
புதிய அமைச்சர்கள் குறித்த செய்தி வெளியீடு
Posted On:
07 JUL 2021 7:37PM by PIB Chennai
பிரதமரின் அறிவுரையின் படி, கீழே குறிப்பிட்டுள்ளவர்களை அமைச்சர்களாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
கேபினெட் அமைச்சர்கள்
1. திரு நாராயண் தாட்டு ராணே
2. திரு சர்பானந்த சோனோவால்
3. டாக்டர் வீரேந்திர குமார்
4. திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா
5. திரு ராம்சந்திர பிரசாத் சிங்
6. திரு அஷ்வினி வைஷ்ணவ்
7. திரு பசுபதி குமார் பரஸ்
8. திரு கிரண் ரிஜிஜூ
9. திரு ராஜ் குமார் சிங்
10. திரு ஹர்தீப் சிங் புரி
11. திரு மன்சுக் மண்டாவியா
12. திரு புபேந்தர் யாதவ்
13. திரு பர்ஷோத்தம் ருபாலா
14. திரு ஜி கிஷன் ரெட்டி
15. திரு அனுராக் சிங் தாக்கூர்
இணை அமைச்சர்கள்
1. திரு பங்கஜ் சவுத்ரி
2. திருமதி அனுப்பிரியா சிங் பட்டேல்
3. டாக்டர் சத்யபால் சிங் பாகேல்
4. திரு ராஜீவ் சந்திரசேகர்
5. திருமிகு சோபா கரந்த்லாஜே
6. திரு பானு பிரதாப் சிங் வெர்மா
7. திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
8. திருமதி மீனாக்ஷி லேகி
9. திருமதி அன்னபூர்ணா தேவி
10. திரு ஏ நாராயணசாமி
11. திரு கௌஷல் கிஷோர்
12. திரு அஜய் பட்
13. திரு பி எல் வெர்மா
14. திரு அஜய் குமார்
15. திரு சௌஹான் தேவுசின்ஹ்
16. திரு பகவந்த் குபா
17. திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல்
18. திருமிகு பிரதிமா பௌமிக்
19. டாக்டர் சுபாஸ் சர்கார்
20. டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராட்
21. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்
22. டாக்டர் பாரதி பிரவீன் பவார்
23. திரு பிஷ்வேஸ்வர் துடு
24. திரு சாந்தனு தாக்கூர்
25. டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்
26. திரு ஜான் பர்லா
27. டாக்டர் எல் முருகன்
28. திரு நிசித் பிரமாணிக்
மேற்கண்டவர்களுக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் செய்து வைத்தார்.
-----
(Release ID: 1733497)
Visitor Counter : 424
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam